கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல்
( வி.ரி.சகாதேவராஜா)நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையில் கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் மீது அதிகாரப் பயங்கரவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும்செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்கல்முனையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற…