கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விருது வழங்கலில் தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருது பெற்றோர்!
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விருது வழங்கும் பிரமாண்ட நிகழ்வு நேற்று (05) கல்லூரி அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2024 /2025 தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன முதலாம் இடம் லோகேஸ்வரன் டொபானிக்காஇரண்டாம்…