Category: இலங்கை

காரைதீவில் உலக இகிமிசன்   துணைத் தலைவர்   சுவாமி சுஹிதானந்தஜிக்கு மகத்தான வரவேற்பு!

காரைதீவில் உலக இகிமிசன் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜிக்கு மகத்தான வரவேற்பு! 10 துறவிகளுக்கும் பூரண கும்பங்களுடன் பெருவரவேற்பு!! ( வி.ரி. சகாதேவராஜா) உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவண. ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ்ஜிற்கு காரைதீவில்…

இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு !

இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு ! -வி.ரி.சகாதேவராஜா- ராமகிருஷ்ண மிசன் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய ராமகிருஷ்ணமிசன் மற்றும் மடங்களின் உப தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (2025.02.16) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில்…

பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் அகற்றப்பட வேண்டும் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை. 

பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் அகற்றப்பட வேண்டும்! . அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை. செல்லையா-பேரின்பராசா அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள பெரியநீலாவணையில் இயங்கிவரும் இரண்டு மதுபானசாலைகளையும் “கிளீன் ஸ்ரீலங்கா ” வேலைத் திட்டத்தின் கீழ்…

சாய்ந்தமருது – கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில் கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் உள்ள கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த…

நாவிதன்வெளி பிரதேச கலாசார இலக்கிய விழா

நாவிதன்வெளி பிரதேச கலாசார இலக்கிய விழா (ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜிப் சத்தார்) கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில்…

மண்டூர் ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம்! 

மண்டூர் ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம்! ( வி.ரி.சகாதேவராஜா) மாசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மண்டூர் பாலமுனை ஶ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது. ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி கேஎஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் முறையே திருவிளக்கு…

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.…

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம். பி: பிரதமரும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து…

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட  திறப்பு நிகழ்வு  

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் க.பொ.சா.தர இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு நேற்று (15) நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட 06 பாடசாலை மாணவர்கள்…