கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – பிரதமரின் கட்டளையை அரசாங்க அதிபர் பின்பற்றவில்லையா? சபையில் சாணக்கியன், கஜேந்திரன் நேரடியாக கேள்வி
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரால் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டன. சுமார் மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
