மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார்

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பெருந் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தியுள்ளார்.