கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த சுற்றாடல் சார் வேலைத்திட்டம்!
உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும்…
