கல்முனையில் பறிமுதல் செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை மல்லி அழிப்பு!
பாறுக் ஷிஹான் கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்…