நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில் வாழ்வாதார உதவிகள்- நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு!!
( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில்…
