Category: இலங்கை

சிவலிங்கத்துக்கான அபிசேகமும், பால்காப்பு நிகழ்வும் நாளை (12) பெரியநீலாவணையில்.

சிவலிங்கத்துக்கான அபிசேகமும் நியாசம் நிகழ்வும் பால்காப்பு சாத்தும் நிகழ்வும் நாளைபெரியநீலாவணையில். என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை(*12.02.2026)வியாழக்கிழமை அன்று காலை *10:49 மணி முதல் 12 15 மணி* வரையான சுபவேளையில் சிவலிங்கப்பெருமானுக்கான *அபிசேகமும்* , *நியாசம்*…

கல்முனை  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு  சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட…

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் அவலநிலை 

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் அவலநிலை ( வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. குறித்த வீரமுனை ஆண்டியர்…

பிரதமரால் 21.78மில்லியன் ரூபா நிதி பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஒதுக்கீடு

என். செளவியதாசன்பிரதமரால் 21.78 மில்லியன் ரூபா நிதி பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஒதுக்கீடு கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர், கல்வி அமைச்சர் ஹரணி அமரசூரிய மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளுக்கமைய…

அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு

அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு பாறுக் ஷிஹான்அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் பிரித் ஓதலுக்கு மத்தியில் பதவியேற்பு கடிதத்தில் கையெழுத்திட்டார்.…

பிரான்ஸ் மாநகரசபை உறுப்பினர் சுகுர்ணா கோமாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு 

பிரான்ஸ் மாநகரசபை உறுப்பினர் சுகுர்ணா கோமாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு கோமாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார். அம்பாறை…

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் தேங்கி காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி காணப்படுகின்றன. டிக்வா புயல் மற்றும் அண்மைய அசாதாரண காலநிலையை தொடர்ந்து கடற்கரையில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி காணப்படுவதுடன் குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர்…

பெரிய நீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய பாற்குடப் பவனி

என். செளவியதாசன் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வடக்கே பெரியநீலாணை கிராமத்தில் அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட கும்பாபிஷேக தின 108 கலாபிஷேகமும் மணவள கோலம் நிகழ்வும் இன்று(08) நடையபெற்றது. விசேட நிகழ்வாக பெரிய நீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி…

அமரர் கணேஸ் தினேஸ் நினைவாக பெரிய நீலாவணையில் இரத்ததான முகாம் ஆர்ம்பமாகியது -08.02.2026

என். செளவியதாசன் இன்று பெரியநீலாவணையில் இரத்ததான முகாம்.அமர்ர் கணேஸ் தினேஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஇன்று காலை 08 மணி தொடக்கம் 04 மணி…

சிடாஸ் அமைப்பினால் பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் மேலதிக வகுப்புகளுக்கான அங்குரார்ப்பன வைபவம்

சிடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு விஞ்ஞானம், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளின் அங்குரார்ப்பன வைபவம் 2026.02.06…