ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அரசாங்கத்தின் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினூடாக உள்ளக…
