ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையத்தில் ஒரு கிலோகிராம் எலுமிச்சைப் பழத்தின் விலை1,000 ரூபாமுதல் 1,200 ரூபா வரையில் விற்பனை
செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில நாள்களுக்கு முன்னர்,எலுமிச்சைப் பழத்தின் விலை, பாரிய
அளவு குறைவடைந்திருந்ததாகவும்தற்போது அது சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள்தெரிவித்துள்ளனர்.


தற்போது நிலவும் வறட்சியானவானிலையினால் எலுமிச்சைப் பழத்தின ; விலை அதிகரிதது; ளள் தாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

You missed