Category: மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் – அமரர் திருமதி உருத்திராணி வேலுப்பிள்ளை – கல்முனை

கதிரவெளியை பிறப்பிடமாகவும் ,கல்முனை – 02 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி உருத்திராணி வேலுப்பிள்ளை அவர்கள் 02.06.2025 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல – 05 அம்மன் கோவில் வீதி கல்முனை – 02 உள்ள இல்லத்தில்…

மரண அறிவித்தல் -இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் -கல்முனை

இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் 15.04.2025 இன்று இறைபதமடைந்தார். அன்னார் கல்முனை YMCA முன்னாள் தலைவரும் கல்முனை மத்தியஸ்டர் சபையின் தலைவரும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரும், சிகரம் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ஆவார்.…

நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்-அமரர். சாமித்தம்பி குணராசா-பெரிய நீலாவணை

நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்; அமரர். சாமித்தம்பி குணராசா (அதிபர், கமு/பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம்) கடந்த 03.11.2024 அன்று இறையடி சேர்ந்த அமரர். சாமித்தம்பி குணராசா அவர்களது மறைவுச் செய்திகேட்டு பல வழிகளிலும் துயர் பகிர்ந்த…

மரண அறிவித்தல் – திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் – பாண்டிருப்பு – மட்டக்களப்பு

மரண அறிவித்தல் – திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் – பாண்டிருப்பு – மட்டக்களப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் நேற்று 27.08.2024 அன்று மட்டக்களப்பில் காலமானார்.அன்னார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அவர்களின்…

மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலகப்போடி அருளம்மா அவர்கள் இன்று (24) காலமானார். அன்னார் சிசுபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,*மங்களேஸ்வரி, மஞ்சுளா, விஜயகுமார் (கட்டார்), ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ்வறிவித்தலை…

மரண அறிவித்தல் – அமரர் அழகுநேசம் சஞ்சீவி – நற்பிட்டிமுனை

மரண அறிவித்தல் – அமரர் அழகுநேசம் சஞ்சீவி – நற்பிட்டிமுனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அமரர் அழகுநேசம் சஞ்சீவி அவர்கள் 24.07.2024 இன்று காலமானார். நற்பிட்டிமுனையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று 24.07.2024 புதன் கிழமை பி.ப 4…

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை கல்முனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கனகரெட்ணம் கந்தையா( முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், சமூக சேவகர், முன்னாள் மாவட்ட சர்வோதய இணைப்பாளர்) அவர்கள் 04.07.2024 இன்று காலமானார்.. கல்முனையில் உள்ள அன்னாராது…

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி 28.03.2024 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 5.00 மணியளவில்…