உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இந்தியா? மைத்திரி பரபரப்பு வாக்குமூலம்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரங்காட்டி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர்…
