Author: Kalmunainet Admin

சீரற்ற காலநிலை ;கிழக்கில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை

சீரற்ற காலநிலை ;கிழக்கில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை நாவிதன்வெளி பிரதேசத்திலும் சில வீடுகள் சேதம்

நேற்று அன்னமலை அதிர்ந்தது!

சர்வதேச ஆசிரியர் மற்றும் சிறுவர் தின விழா களைகட்டியது! (வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை பெரும்…

கந்தசஷ்டி விரதம் -27 ஆம் திகதி சூரசம்ஹாரம்!

27 ஆம் திகதி சூரசம்ஹாரம்! ( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் (22) புதன்கிழமை ஆரம்பமாகியது தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28…

ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள்

ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள் நன்றி -ARV news​​சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் நடுநிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்குடன், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு உடல் அணி கேமராக்களை (Body-Worn Cameras) வழங்க பொலிஸ்…

சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு நிந்தவூரில் நடைபெற்றது

சர்வதேச முதியோர் தின நிகழ்வு சமூக சேவை திணைக்கள அம்பாறை பணிமனையின் ஏற்பாட்டில் நிந்தவூரில் கடந்த 22 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களப்பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், முதியோர்கள்…

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ ( வி.ரி.சகாதேவராஜா) வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது…

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள்…

இன்று விவேகானந்த பூங்காவுக்கு ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் விஜயம்

இன்று விவேகானந்த பூங்காவில் இந்திய சுவாமி இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செய்த போது பூங்கா பணிப்பாளர்…

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…

தண்ணீர் போத்தலை  அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம் பாறுக் ஷிஹான் , (அஸ்லம்) அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில்…