வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம்
வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில்…
