காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு.
காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு. (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் பயின்று 2019…
