கல்முனை பிராந்திய கடற் கரையோரங்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள்: அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு…
