கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின் மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு
கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளும் பக்தர்களுக்காக, இந்து கலாச்சார அமைச்சின் அனுமதியில், நேற்று (20) அதிகாலை…
