அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட பத்தாயிரமும் சேர்த்து
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…