உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்- காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .
உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார . (வி.ரி.சகாதேவராஜா) சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது…
