தேசிய ரீதியில் சாதனைபடைத்த மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பு
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி அலுவலகப் பணியாளர் திரு. த. ரவி…
