பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் இன்று 2024-03-08) மஹா சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகிறthu.

சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து சிவ லிங்கத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களால் இன்று காலை முதல் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது

மகா சிவராத்திரி நான்குசாம விசேட பூஜைகளும், மற்றும் இன்று இரவு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன.