பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செல்வி.P.யோகராணி ஆசிரியையின் 34வருட சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

You missed