அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது:


நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலயத்தில் 2024-03-08 மகா சிவராத்திரி தினத்தன்று அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட சிவலிங்கம் பிரதிட்சை செய்யப்பட்டது.

இந்த சிவலிங்கம் பரிவார இலிங்கமாக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பிய போது இச்சிவலிங்கத்திற்குதாமே நீர் அபிஷேகம் செய்து தாங்களே மலரிட்டு வழிபடக்கூடியதாக இச்சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.