இன்று: வழக்கு-29/02/2024-

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், கடந்த 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் கடந்த பெப்ரவரி:18,ல் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து மாநாடு நடத்த இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் வழக்கு இன்று(29/02/2024) திருகோணமலை, யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You missed