(பெரியநீலாவணை பிரபா)


பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழகத்துக்கான புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.


பெரிய நீலாவணையில் பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வரும்.NEXT STEP சமூக அமைப்பின் இளைஞர் பிரிவான Next Step இளைஞர் கழகத்துக்கான 2024 ம் வருடத்துக்கான புதிய நிருவாக தெரிவு இன்று(11) இடம் பெற்றது.


இதன் புதிய தலைவராக கே.சங்கீத்
செயலாளராக எஸ். அதுர்ஷன்.
பொருளாளராக ஆர்.சதர்சன்.
ஆகியோர் தெரிவானார்கள்.
இக்கூட்டத்தில் NEXT STEP சமூக அமைப்பின் தலைவர் திரு என். சௌவியதாசன்,
ஓய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.கண. வரதராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி திரு. மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.