ஸீனோர்ஜன் (Next Step)

அம்பாறை மத்திய முகாம் நான்காம் கிராமம் பாமடி பகுதியில் நேற்று இரவு (22) இடம்பெற்ற விபத்தில் ராஜேந்திரன் அஜய் வரன்(24) என்ற 4ம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியில் மேச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாடு ஒன்றில் மோதி எதிரே வந்த வடி டிப்பர் வாகனத்தில் விழுந்ததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அவரது பிரேதம் மத்திய முகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மத்திய முகாம் பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.