கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு பிரதீபனின் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்வுடன் சிறப்பு பூஜையும் இடம் பெற்றது.

You missed