முன்னாள் எம். பி டாக்டர் வில்லியம் தோமஸ் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் இன்று பாண்டிருப்பில் காலமானார்.

வைத்தியரான இவர் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் எம். பியாக கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதவி வகித்திருந்தார்.

இறுதிச் சடங்கு நாளை இடம் பெறும்