கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய அரங்கில் பாடசாலை அதிபர் சி.புனிதன் தலைமையில் இன்று காலை 8.00 அளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், விஷேட அதிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் கிருஷ்ணகுமாரி டேவிட், சிறப்பு அதிதிகளாக பிரபல வைத்தியர் கி. சுந்தர நாதன், கே. பிரகலாதன், பி.துஷானந்தன், ஆர்.ரகுராஜ்,ரி. சுந்தரேசன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் கலை போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.