கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார்

கல்முனை மாநகர சபை உறுப்பினரான பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி 15.09.2022 இன்று காலமானார்.

சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது காலமாகியுள்ளார்.