லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் 5ம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.