டீசலின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையின் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு 10 மணிமுதல் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.