சிரட்டை, விறகு என்பனவற்றின் மூலம் இலகுவான சமையலை மேற்கொள்வதற்காகவும் ,சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்ற காலங்களில் சமையலுக்கு கை கொடுக்கும் ஒன்றாகவும் காணப்படும் கரி அடுப்பு நவீன முறையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
சிரட்டை கரியினை பாவிக்கின்ற போது 100% புகையற்றதாகவும் ,இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் ஒன்றாகும். முற்றிலும் சீமெந்தினால் தயாரிக்கப்பட்ட இது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளது..
குறைந்த அளவு மின் சக்தியின் மூலம் பயன்படுத்தப்படுகின்ற இது மிகவும் இலாபகரமானதாகும்.. தேவையானவர்கள் உடனடியாக ஓடர்களை செய்து கொள்ளவும்..0750232949
