தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்!

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும்  தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு   இன்று  (5)  நாடாளுமன்றில்  இடம் பெற்றது இதில் 177 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்களிக்கவில்லை

இவ்வாக்கெடுப்பினையடுத்து  தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.