தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் -city of dreams sri lanka 02.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனவுகளின் நகரம் city of dreams sri lanka இதுவரை இலங்கையில் முதலிடப்பட்டுள்ளதில் இதுவே தனியாரின் அதிக முதலீடாக சுமார் 36000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவும் இலங்கையின் தனித்துவமாக அமைந்துள்ளது. இதன் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.