பெரியநீலாவணையைச் சேர்ந்த மாணவி பத்மநாதன் வைஷ்ணவி கலைப்பிரிவில்
2025 உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதல்தர சித்தியை பெற்றுள்ளார்.

இவர் பத்மநாதன் சிவகுமாரி தம்பதிகளின் புதல்வியாவார்