விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்.
கல்முனை ஆதரவைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 13.09.2025 காலமானார்.
