-சகா-

நாவிதன்வெளி பிரதேச சபையின்தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் இ.ரூபசாந்தன் உதவி தவிசாளராக வண்டில் சுயேட்சை அணியின் தலைவர் கு.புவனரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்..

இன்று பி. ப காரைதீவு பிரதேச சபைக்கான தவிசாளர் தேர்வு இடம்பெறும்