இன்று முதல் (4) வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பம்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். தேர்தலில்…

இதுவரை 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மட்டக்களப்பில் மட்டும் 28

நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் அறிவிக்கட்டுள்ளது.

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து 

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து (பாறுக் ஷிஹான்)கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்…

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு! அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள…

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 03.10.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. ஓன்பது நாட்கள் நவராத்திரி காலத்தில் ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறும். ஓன்பதாம்…

அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ

அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதால் விட்டுக்கொடுப்புடன் சேர்ந்து பயணிக்க தயார் என ரெலோ…

தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!

தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!( வி.ரி. சகாதேவராஜா) தமிழ் அரசியல் கட் சிகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பு நலன் பற்றிய…

வெளிநாட்டு  சிகரெட்டுகளை கடத்தி வந்த 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது  

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது…

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை

(கஜனா) தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா 01.10.2024 நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 03.10.2024 மகா பாரத ஏடு திறத்தலும், மகா பாரத பாராயணம் செய்தலும்07.10.2024 இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல்08.10.2024 அதிகாலை நாட்…