கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கான வைத்திய முகாம்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr A.P.R.S சந்திரசேன அவர்களுடன் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr…

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கும் சர்ச்சைக்கு தீர்வை தந்த ஆளுநருக்கு நன்றி – கென்றி மகேந்திரன்

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கும் சர்ச்சைக்கு தீர்வை தந்த ஆளுநருக்கு நன்றி – கென்றி மகேந்திரன் கதிர்காம பாத யாத்திரைக்காக காட்டுப்பாதை திறப்பது எதிர்வரும் இரண்டாம் திகதி எனும் அறிவித்தல் வந்ததையடுத்து ,பக்தர்கள் கடும் கண்டனத்தையும் ,கவலையையும் தெரிவித்ததுடன், அதனால் தாம்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – பிரதமரின் கட்டளையை அரசாங்க அதிபர் பின்பற்றவில்லையா? சபையில் சாணக்கியன், கஜேந்திரன் நேரடியாக கேள்வி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரால் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டன. சுமார் மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2024

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2024 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்மண்டபத்தில் நடைபெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்விக்சான்றோர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது. எலும்பியர் வைத்திய நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், வட…

இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது  பிரதேசங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள்   திறப்பு

இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு பாறுக் ஷிஹான் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில்…

கல்லடி திருச்செந்தூர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு இந்தியா, இலங்கையிலிருந்து புனித தீர்த்தங்கள்!

(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக இந்தியா இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலயத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர்…

நாவிதன்வெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினால் “தவறினில்” குறும் திரைப்படம் வெளியீடு.

நாவிதன்வெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினால் “தவறினில்” குறும் திரைப்படம் வெளியீடு. (பிரபா – பெரியநீலாவனை) இன்றைய எமது சமூகத்தில் இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் என இவ்வாறானவர்களை இலக்கு வைத்து…

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்-

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்- வளம்மிகு இலங்கை திருநாட்டில் இயற்கையாகவே விவசாயப்பயிர்ச் செய்கைகாகவும் நெற் செய்கைக்காகவும் கால்நடைகளுக்கான மேச்சல்தரையாகவும்…

”வெளிநாட்டு வெளிச்சம் கட்டார்” அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

கட்டார்வாழ் தமிழ் இலங்கை இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்ட வெளிநாட்டு வெளிச்சம் கட்டார் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வு 15 ஆம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வு கட்டார் நாட்டில் உள்ள டுக்கான் கடற்கரை சூழ்லில் இடம்பெற்றது. இந்…

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார். கதிர்காம…