பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை! மாத்தறை: முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (மே 22) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.மாத்தறை, ப்ரவுன்ஸ் ஹில் (Brown’s…
