அகில இலங்கை கவிதைப் போட்டியில் கந்தசாமி அபிலாஷ் முதலிடம்.
அகில இலங்கை கவிதைப் போட்டியில் கந்தசாமி அபிலாஷ் முதலிடம். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழா 2026, அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியில் திறந்த பிரிவில் 1ம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம்…
