இன்று மே – 18 உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அழுகுரல் விண்ணை பிளந்தது- கண்ணீரும் மழையாய் பொழிந்தது
முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டுஉயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு 15 ஆவது வருடத்தில் கண்ணீர்விட்டு அழுதவாறு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்குஇ கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின்ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இறுதிப்…