புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS
புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS தற்போது பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதானது நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் புற்று நோயை முன்கூட்டியே அறிந்து நோய்…