அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…