கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு
பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனலெட்சுமி முரசொலிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்…
