கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்மாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 11.03.2025 செவ்வாய்க்கிழமை யானைகள் சகிதம் முத்துச்சப்ற பவனி இடம் பெற்று 12.03.2025 புதன் கிழமை தீர்தோற்சவம் இடம் பெறும்.

தினமும் மாலையும் காலையும் விஷேட அலங்கார பூசைகள் இடம் பெறும்.