கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல் ஆரம்பம் -தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு
கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல் ஆரம்பம் –தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே…
