தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற ஆசனத்தை காப்பாற்றுங்கள் – வேட்பாளர் இந்துனேஸ்
அம்பாறைக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் என்றால் தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் இலக்கம் இரண்டில் (2) போட்டியிடும் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார் . திருக்கோவில் பிரதேசத்தில்…